1. கொரோனா காலத்தில் குழந்தைக ...

கொரோனா காலத்தில் குழந்தைகளை வீட்டில் பாடம் படிக்க ஊக்குவிப்பது எப்படி

7 to 11 years

Parentune Support

3.8M பார்வை

4 years ago

கொரோனா காலத்தில் குழந்தைகளை வீட்டில் பாடம் படிக்க ஊக்குவிப்பது எப்படி

இந்த கொரோனா காலம் என்பது குழந்தைகளுக்கு வெவ்வேறு விதமான உணர்வுகளை கொடுத்து கொண்டு இருக்கின்றது. இந்த சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பது முற்றிலும் புதுமையான அனுபவம். அவர்கள் இதனை ஏற்றுக் கொள்வது என்பது உடனே நடக்காது. ஒவ்வொரு வீட்டின் சூழல் பொறுத்தே அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வரும்.

இந்த நேரத்தில் அனைத்து பெற்றோருக்கும் இந்த தலைப்பு கொரோனா காலத்தில் குழந்தைகளை வீட்டில் பாடம் படிக்க ஊக்குவிப்பது எப்படி? . கல்வி நிபுணர் சித்ரா ரவி அவர்கள் வழங்கும் இந்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

More Similar Blogs

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)