என் குழந்தையை டிவி, மொபலி ...
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் டிவி மற்றும் மொபைல் போனில் நேரம் செலவிடுவது அதிகமாகிவிட்டது. ஆனால் இது அவர்களுடைய சிறப்பான வளர்ச்சிக்கு பாதிப்பு அளிக்கும். இந்த மாதிரி அதிக நேரம் கேட்ஜெட்டில் செலவிடும் குழந்தைகளை சில ஆக்டிவிட்டீஸ் மூலம் நம்மால் திசைத்திருப்ப முடியும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு விதமான ஆர்வங்கள் இருக்கும். அதை சரியாக அறிந்து அந்த ஆக்டிவிட்டீஸை வாங்கி கொடுக்கும் போது அவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். என் மகளை கேட்ஜெட்ஸ் பயன்பாட்டில் இருந்து திசைத்திருப்ப நான் முயற்சித்த சில வழிகளை இந்த வீடியோவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதே போல் குழந்தைகளை கவரும், ஈடுபடுத்தும் ஆக்டிவிட்டீஸை உங்கள் கருத்துக்கள் மூலம் பகிரலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)