உங்களுடைய குழந்தை வளர்ப்ப ...
குழந்தையை வளர்ப்பதில் 4 முறைகள் இருக்கின்றது. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமாக தங்கள் குழந்தைகளை வளர்க்கின்றார்கள். ஆனால் நாம் சரியாக தான் வளர்க்கிறோமா ? அல்லது எபப்டிப்பட்ட அணுகுமுறை சிறந்தது போன்ற ஒரு குழப்பம் அடிக்கடி வரும். இந்த 4 குழந்தை வளர்ப்பு முறையில் உங்கள் வளர்ப்பு முறை என்ன ? எது குழந்தைகளின் நலனுக்கு சிறந்தது என்பதை உளவியல் நிபுணர் கூறுகின்றார்.
Be the first to support
Be the first to share
Comment (0)