கர்ப்ப காலத்தில் பாலியல் ...
கருவுற்றிருக்கும் போது பாலியல் உறவு பற்றி பேசுவது ஒரு மென்மையான விஷயமாக இருக்கலாம். அப்பாவாகப்போகும் ஆண்கள் சில பாலியல் நிலைகள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று அஞ்சுவர். அம்மாக்கள் ஆகப்போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மாறும் பாலியல் ஆசை அவர்ளுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தலாம். இருவரும் அவரவர் எண்ணங்களை அக்கறையுடன் கலந்தோசித்துக்கொள்வது அவசியம்.
ஆனால் உண்மை என்னவென்றால், கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு குறித்த பெரும்பாலான அச்சங்களும் கவலைகளும் தேவையில்லை. கர்ப்ப காலத்திலும் அவர்கள் ஒரு பாதுகாப்பான பாலியல் உறவை தொடரலாம். கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு பாதுகாப்பானதா? இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடை கிடைக்கும்.
பாலியல் உறவு பற்றி இரண்டு மிகப்பெரிய தவறான கருத்துக்கள் பாலியல் பாதுகாப்பாக இல்லை என்றும் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைந்து காணப்படும் என்றும் கூறப்படுவது தான். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:
கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவுக்கு முன் பின்பற்ற வேண்டிய சில பரிந்துரைகள் அல்லது ஆலோசனைகள் இங்கே. கவனமாக படிக்க.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் பாலியல் உறவு கொள்வதற்கு மருத்துவரின் அறிவுரை மிகவும் அவசியம்
“கர்ப்ப காலத்தில் உறவு எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் உடலுறவில் ஈடுபடுகையில் எச்சரிக்கையுடனும் நுண்ணறிவுடனும் இருப்பது அவசியம், எனவே நீங்களும் குழந்தையும் எந்தத் தீங்கும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.”
Be the first to support
Be the first to share
Comment (0)