1. பாதுகாப்பு மற்றும் கற்றல் ...

பாதுகாப்பு மற்றும் கற்றல் - பள்ளியில் மாணவர்கள் இரண்டையும் எவ்வாறு திறம்பட கையாள்வது?

All age groups

Parentune Support

2.2M பார்வை

3 years ago

பாதுகாப்பு மற்றும் கற்றல் - பள்ளியில் மாணவர்கள் இரண்டையும் எவ்வாறு திறம்பட கையாள்வது?
கொரோனா வைரஸ்
கல்வி பற்றி
பள்ளி

இன்றைய சூழநிலையில் பாதுகாப்பு மற்றும் கற்றல்  இரண்டும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவசியமாகின்றது. இந்த இரண்டிலும் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் எவ்வாறு திறம்பட கையாளலாம். ஏற்கனவே ஏற்பட்ட தடையை தாண்டி சிறப்பாக கற்கும் முறைகள் மற்றும் பெற்றோர் இதை அணுக வேண்டும். அதே போல் மாணவர்களின் உடல்நலம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் தொடர்பான ஆலோசனைகளை இந்த வீடியோவில் குழந்தை நல மருத்துவர் மற்றும் கல்வி ஆலோசகர் விரிவாக கூறுகிறார்கள்.

Advertisement - Continue Reading Below

Be the first to support

Be the first to share

support-icon
Support
bookmark-icon
Bookmark
share-icon
Share

Comment (0)