என் குழந்தையை கோடை காலத்த ...
நான் கிருத்திகா. Tastee என்கிற யூ டியுப் சேனல் வைத்திருக்கிறேன். என் குழந்தைக்கு வீட்டிலேயே பல வகை உணவுகள் செய்து கொடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து என் மகளை பாதுகாக்கவும், சொளகரியமாக இருக்கவும் நான் சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன். அதை இந்த வீடியோவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதே போல் நீங்கள் உங்கள் குழந்தையை கோடையில் எப்படி பாரமரிக்கிறீர்கள் என்பதை கருத்துகள் மூலம் தெரிவிக்கலாம்
Be the first to support
Be the first to share
Comment (0)