1-3 வயது குழந்தைகளுக்கு ம ...
குழந்தைகளுக்கு உணவு தருவதில் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோமோ அந்த உணவு சரியாக செரிமானம் ஆகி மலம் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
ஒரு வயதிற்க்கு கீழ் உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே குடிப்பதால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் அவர்களுக்கு சரியாக தாய்ப்பால் கிடைக்காததன்அறிகுறியாக இருக்கலாம். பசும்பால் மற்றும் இதர உணவுகளை குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன் மலச்சிக்கல் ஆரம்பம் ஆகிறது. இதுதவிர நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடினாலும்,சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தாலும் மலச்சிக்கல்ஏ ற்படலாம்.
குழந்தைகள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல், மலம்கழிக்கும் பொழுது வலி ஏற்படுவது, பசியின்மை, எடைக்குறைவு, மலம் கழிக்கும் போது முகத்தைச் சுருக்கி முக்குவது, மலம் இறுகி அதில் ரத்தக்கசிவு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.
ஒரு குழந்தையை மலச்சிக்கலில் இருந்து தவிர்க்க அல்லது மீட்கும் ஆலோசனை இங்கே. இதைப் படிக்க வேண்டும் ...
இந்த மாதிரி பழக்கவழக்கங்களே குழந்தையின் உடலையும் மனதையும் மலச்சிக்கலின்றி ஆரோக்கியமாக வைக்கும்.
Be the first to support
Be the first to share
Comment (0)