கடுமையான தண்டனைகள் குழந்த ...
Only For Pro
Reviewed by expert panel
கடுமையான தண்டனைகள் குழந்தையின் மனதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா? கடுமையான தண்டனைகள் கொடுக்காமல் எப்படி குழந்தைகளை கையாள்வது? என்பதை இந்த வீடியோவில் குழந்தை மனநல ஆலோசகர் ஸ்ரீவித்யா ஐயர் விளக்குகிறார்
Be the first to support
Be the first to share
Comment (0)