9 இயற்கையான குளிர்பானங்கள ...
எப்போதுமே தென்னிந்தியாவில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் இந்த வெப்பத்தை குறைத்து நம் தாகத்தை தணிக்க இயற்கையே நமக்கு பல பானங்களை வழங்குகிறது. நாம் ரசாயனம் கலந்த, சத்துக்கள் இல்லாத கார்பொனேட்டடு டிரிங்க்ஸ் போன்றவற்றை நம் குழந்தைகளுக்கு கொடுக்காமல், இயற்கையாக கிடைப்பதை வைத்து நம் வீட்டில் செய்து கொடுப்பதே அவர்களுக்கு வெப்பத்தை தணிக்க மட்டுமில்லாமல் உடலுக்கும் ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்
Be the first to support
Be the first to share
Comment (0)