குழந்தைகங்க மொபைல் அதிகமா ...
வீட்டிலிருந்து பெற்றோர் இருவரும் வேலை செய்யும் போது குழந்தைங்க அதிகமா பாதிக்கப்படுறாங்க. பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. குறிப்பா வீட்டில் இருந்து வேலை செய்வதால் குழந்தைகளுக்கு பேச கூட யாரும் இல்லாமல், பள்ளியும் இல்லாமல் வீட்டில் அதிக நேரம் டிவி, மொபைல் என்று நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு எரிச்சல், கோபம் வருவது அதிகரிக்கிறது. பெற்றோர் இதை எப்படி கையாளலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
வேலை செய்யும் பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு எப்படி நேரம் செலவு செய்யலாம்? ஒரு நாளை அவர்களுக்கு எப்படி திட்டமிடலாம் போன்ற ஆலோசனைகள் அறியலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)