கொரோனா Lockdown - வீட்டுக ...
கொரோனாவால் அனைவரும் வீட்டிற்குள் அடைந்திருக்கும் இச்சூழலில் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகளை இந்த வீடியோவில் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்கள் குடும்பத்தோடு பிணைப்பை அதிகரிக்க இதுவே சிறந்த தருணம். இச்சூழலை நேர்மறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த காலகட்டத்தை மன அழுத்தம் இல்லாமல் கடந்து செல்ல முடியும்.கொரோவை வெல்லவும் முடியும்.
Be the first to support
Be the first to share
Comment (0)